சூர்யாவிற்கே உதவி செய்த ஸ்ருதிஹாசன்?

சூர்யாவிற்கே உதவி செய்த ஸ்ருதிஹாசன்?

சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் தான் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தனுஷ், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இவர் தற்போது மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக சிங்கம்-3 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் இவர் பத்திரிக்கையாளராக நடிக்கின்றாராம்.

சூர்யாவிற்கு ஒரு வழக்கில் இவர் பெரிதும் உதவி செய்வது போல் தற்போது காட்சிகள் எடுத்து வருகின்றார்களாம்.

Facebook Comments

Category:

Cinema News

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*