மணிரத்னம் பட ரீமேக்கில் நடிக்க மறுத்த தனுஷ்?

மணிரத்னம் பட ரீமேக்கில் நடிக்க மறுத்த தனுஷ்?

மணிரத்னம் இயக்கத்தில், கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா ஆகியோர் நடிப்பில் 1988ல் வெளியான “அக்னி நட்சத்திரம்” படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிஜோய் நம்பியார்.

அதில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்ய இயக்குனர் அனுகியுள்ளதாக சமீபத்திய தகவல் கூறுகிறது. ஆனால் இதுகுறித்து தனுஷ் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லையாம். இது ரீமேக் படம் என்பதால் தனுஷ் இந்த வாய்ப்பை ஏற்க போவதில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் Vicky Kaushal மற்றும் Harshvardhan Rane ஆகியோர் தான் இந்த ரீமேக் படத்தில் நடிப்பார்கள் என கூறப்பட்டது, ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் விக்கி விலகியதால், அவருக்கு பதிலாக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்

Facebook Comments

Category:

Cinema News

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*